Feeds:
Posts
Comments

Posts Tagged ‘RSS’

ஷாகா கட்டளைகள்

 

ஷாகா துவக்கத்திற்கான கட்டளைகள்:

1. தர்ர்ர்ர்….தக்   தர்ர்ர்ர்….தக்(விசில்)

2. சங்க தக்ஷ

3. ஆ ரம

4. அக்ரே ஸர

5. அக்ரேசர் சம்யக்

6. அக்ரேசர் ஆ ரம

7. சங்க சம்பத

8. சங்க தக்ஷ

9. சங்க சம்யக்

10. அக்ரேசர் அர்தவ்ருத

11. சங்க ஆ ரம

12. சங்க தக்ஷ

13. த்வஜ ப்ரணாம்

   ஏக்…தோ…தீன்

14. சங்க்யா

15. ஆ ரம

16. சங்க தக்ஷ

17. ஆ ரம

18. சங்க தக்ஷ

19. ஸ்வஸ்தான்

 imageaa015

ஷாகா முடிப்பதற்கான கட்டளைகள்

1. தர்ர்ர்ர்..தக்.தக்.தக் (விசில்)

2. அக்ரேசர் சம்யக்

3. அக்ரேசர் ஆ ரம

4. தர்ர்ர்ர் ….தக்.தக்(விசில்)

5. சங்க தக்ஷ

6. சங்க சம்யக்

7. அக்ரேசர் அர்தவ்ருத

8. சங்க்யா

9. ஆ ரம

10. சங்க தக்ஷ

11. ஆ ரம

12. சங்க தக்ஷ

13. தக் (விசில்)

14. த்வஜப்ரணாம்

ஏக் ….தோ…தீன்

15. சங்க வீகிர.

 

Read Full Post »

தேசபக்தி பாடல்

 

 

பாரில் எல்லா தேசங்களில்

எங்கள் தேசம் உயர்தேசம்

 இதனில் நாங்கள் பிறந்துள்ளோம்

இதுனுணவுண்டு வளர்ந்துள்ளோம்

உயரிரை காட்டிலும் உயர்ந்துள்ளது

(எங்கள்)

 

தனவந்தர்கள் பலர் ஆகியுள்ளர்

வீரர்கள் வந்து உதித்துள்ளார்

வீரமும் தீரமும் கொண்டுள்ளது

(எங்கள்)

 

வீரராமரே அவதரித்தார்

தரிசனம் தந்தார் நம் கிருஷ்ணர்

அவதாரர்களின் ஜன்ம இடம்

(எங்கள்)

 

சாத சுகத்தை உவந்தளிக்கும்

துக்கமே இன்றி துரத்திவிடும்

தேசத்திற்காக உயிர்விடுவோம்

(எங்கள்)

 

வானளவும் நம் கொடியின் கீழ்

நம் பெரும் தலைவர் ஆணையிடின்

யாவும் அர்ப்பணம் செய்திடும்வோம்

(எங்கள்)

*******

Read Full Post »

விவேகானந்தரை நினைத்திடுவோம் |
விவேக வழியில் வாழ்ந்திடுவோம் ||
தெய்வீகம் மனிதனின் இயல்பென்போம் 
தெய்வத்தொண்டில் சிறந்திடுவோம் |
விவேகானந்தரின் நெறியில் நின்றே 
ஆண்மையுடன் நாம் வாழ்ந்திடுவோம் ||
தொண்டும் துறவும் போற்றிடுவோம் 
இதயத்தைக்  கோயில் ஆக்கிடுவோம் | 
விவேகானந்தரின் குரலை முழங்கி 
சிங்கமென நாம் சிலிர்த்திடுவோம் ||
சுயநலம் களைந்தே வாழ்ந்திடுவோம் 
பொதுநலம் பேணி உழைத்திடுவோம்  |
விவேகானந்தரின் கொடியை ஏந்தி 
தியாகத்தின்  உருவாய் விளங்கிடுவோம் ||
முனிவர்கள் பரம்பரை நாம் என்போம் 
பக்தியும் முக்தியும் சேர்த்திடுவோம் |
விவேகானந்தரின் படையாய்   விளங்கி
மங்களம் எங்கும் பரப்பிடுவோம் ||

Read Full Post »

எழுந்திடு, விழித்திடு ஓ பாரதமே!
நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்படு

சுயநலம் களைந்தே பொதுநலம் பேணியே
ஏழை மாந்தரின் துயரம் போக்கிடு

மானுடம்  உருவாக்கும் வாழ்க்கை  வளமாக்கும்
கல்வி வேள்வியை கற்க வந்திடு

சகலம் தெய்வீகம் சாஸ்திர சாரம்
அகத்தினில் தேடிடு, அமைதியை நாடிடு

வலிமையே வாழ்வு, பயமே தாழ்வு
விவேகானந்தரின் பாதையில் நடந்திடு

Read Full Post »

வீர நரேந்திரா விவேகானந்தா
சரணம் சரணம் குரு நாதா
ஜீவ சேவையே சிவ சேவையென
பாதை காட்டி அருள் புரிந்தாய்

பரமஹம்சரின் அருளை பெற்று
பாருலகெங்கும் பவனி வந்தாய்
அன்னை சாரதையின் அன்பைபெற்று அகிலம்
முழுதும் அணைத்துக் கொண்டாய்!!

இந்து மதத்தின் இணையற்ற பெருமையை
இவ்வுலகெங்கும் பரவச் செய்தாய்
இப்புவி மக்கள் நலமுடன் வாழ
இறை அருள் ஒன்றே வழி என்றாய்!!

மனதின் ஆற்றல் மலையினும் பெரிதென
மாந்தர்களை நீ உணரச் செய்தாய்
தூய்மையும் தொண்டும் இருகண்களேன
திக்கெட்டும் நீ முரசொலித்தாய்!!

வேதத்தின் உண்மை காலத்தில் ஈன்றாய்
வேதாந்த சிங்கமே விவேகானந்த
வேத ஸ்வரூப விவேகானந்தா
வீரேசுவர சிவ நமோ நமோ!!

Read Full Post »

பிரார்த்தனா

நமஸ்தே ஸதா  வத்ஸலே மாத்ருபூமே

த்வயா ஹிந்துபூமே ஸுக(ம்) வர்த்திதோஹம்

மஹாமங்கலே புண்யபூமே த்வதர்த்தே

பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே

ப்ரபோ  ஶக்திமன் ஹிந்துராஷ்ட்ராங்கபூதா

இமே ஸாதரந் த்வான் நமாமோ வயம்

த்வதீயாய கார்யாய பாத்தா கடீயம்

ஶுபாமாஶிஷந்  தேஹி தத்பூர்தயே

அஜய்யாஞ்ச விஶ்வஸ்ய தேஹீஶ ஶக்திம்

ஸுஶீலஞ் ஜகத்யேன  நம்ரம் பவேத்

ஶ்ருதஞ்சைவயத்கண்டகாகீர்ண மார்கம்

ஸ்வயம் ஸ்வீக்ருதன்நஸ் ஸுகங்காரயேத்

ஸமுத்கர்ஷ நிஷ்ரேய  ஸஸ்யைக முக்ரம்

பரம் ஸாதனன்  நாம வீரவ்ரதம்

ததந்தஸ்  ஸ்புரத்வக்ஷயா த்யேய நிஷ்டா

ஹ்ருதந்தஹ் ப்ரஜாகர்து தீவ்ராநிஶம்‌

விஜேத்ரீ ச நஸ்  ஸம்ஹதா கார்ய சக்திர்

விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்ஷணம்‌

பர(ம்) வைபவன்  நேதுமேதத்‌ ஸ்வராஷ்ட்ரம்

ஸமர்தா  பவத்வாஶிஷா தே ப்ருஶம்

பாரத்  மாதா கீ ஜய்!

குறிப்பு:

ஶ – இந்த எழுத்தை, ஸ.ஷா இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட வகையில், நாக்கை, ஓரளவு மடக்கி உச்சரிக்க வேண்டும்.

AUDIO DOWNLOAD

 

Read Full Post »

ஆர்.எஸ்.எஸ். ஐ பற்றிய தெளிவான விளக்கம் இந்த பதிவில்




Read Full Post »